Saranya Hema's Salasalakkum Maniyosai 5

Advertisement

Suvitha

Well-Known Member
டாக்டருக்கு இப்போது தான் மனசுக்குள்ள மணி அடிக்குது. இந்த புள்ளைக்கு அதுவும் இல்லை. அதுக்கிடையில் அண்ணன்காரன் இந்த போடு போடுறான். இந்த கிருஷ்ணன் தங்கைகிட்ட கொஞ்சம் சமாதானமாக கேட்டால் தான் என்னவாம்...
 

banumathi jayaraman

Well-Known Member
Seekiram varen ka. Nethu 2 epi type panni tired.
இதெல்லாம் போங்காட்டம்,
நீலா மணி டியர்
காலையில விஸ்வநாதனுக்கும்
காயத்ரிக்கும் கல்யாணம்
அதனால கல்யாண அப்டேட்
கொடுத்தீங்க

நைட் அவா ரெண்டு பேருக்கும்
படுக்கை உள்ளு சோபன
சாந்தி முஹூர்த்தம்
அதனாலே நைட் அந்த
அப்டேட் கொடுத்தீங்க
கணக்கு சரியாய் போச்சில்லே,
புரஃபெஸர் மேடம்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அட கார்த்தி நீ செய்யறது பூரவும் வில்லங்கமாவே போகுது கிருஷ்ணா மூலமா... இனி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top