என்ன இது தாத்தா ஆரவ்வோட பிடிவாதத்திற்கு கட்டப்பட்டு வல்லி கூட அனுப்பிட்டார் போலவே..... இப்போ கூட இப்படி எல்லாம் கல்யாணம் நடக்குதா....
கனடா அப்பா பேசவே இல்லையா இல்ல கிளம்புற நேரம் தான் அந்த போன் வந்துச்சா...
.
எனக்கு இப்போ இன்னும் ஒரு writer மேல சந்தேகம் வந்துடுகிச்சு.... பாப்போம் என்னோட guess match ஆகுத்தானு