நான் Profile பார்க்கலை பானுமா அதனால ஏமாந்துட்டேன்இந்த ஸ்டோரி மல்லிகா டியர் எழுதலையாம்ப்பா
வேற ரைட்டர் எழுதி அவங்க போஸ்ட் பண்ணியிருக்கறதா Profile-லில் சொல்லியிருக்காங்க, கலைவாணி டியர்
அழகியாக இருந்தால் Black Audi ஆகத்தானே இருக்கும்
மிகவும் அருமையான பதிவு,
டியர்
ஒயிட் டஸ்ட்டரில் வந்தது யாரு?
சசியா?
இல்லை அந்த சிறுவனின் தந்தையா?
ஒருவேளை அந்த சிறுவனின் தந்தையே சசிதானோ?
தினமும் பெண்களைப் போற்றி ஒரு வார்த்தையாவது மகனிடம் நறுமுகை சொல்வதைப் பார்த்தால் சந்தேகம் உறுதியாகுதுப்பா
And இந்த நாவலின் எழுத்தாளர் ஜைனப் @ அழகியா?
எழுத்து நடை பார்த்தால் ஜைனப் எழுதியது போலத்தான் தோணுது
Live in relationship-னு தோணுது, ஜோ....
டஸ்டர்ல யாரோ???
ரங்கப்பா கிட்ட கேட்க ஏன் பயம்???
பொண்ணு கேட்காமல் பண்ணின கல்யாணம் தானா???
அப்பா பொறுப்பெல்லாம் பொண்ணுகிட்ட விட்டுட்டார்......
வேலையெல்லாம் படுவேகமா இருக்கே
பிளாக் ஆடியிலேயிருந்து மாறிட்டாங்கன்னு நினைத்தேன்ப்பாஅழகியாக இருந்தால் Black Audi ஆகத்தானே இருக்கும்
பார்க்கலாம் பானும்மா..........பிளாக் ஆடியிலேயிருந்து மாறிட்டாங்கன்னு நினைத்தேன்ப்பா