ThangaMalar
Well-Known Member
சுவிஸ் ல இருந்து பறந்து வந்து மல்லி கைய பிடிச்சிக்குவா...Oh god!!!
Malli adhigama kuduka lam nu ninaichalum
Nee vida matta polaye!!!
சுவிஸ் ல இருந்து பறந்து வந்து மல்லி கைய பிடிச்சிக்குவா...Oh god!!!
Malli adhigama kuduka lam nu ninaichalum
Nee vida matta polaye!!!
சுவிஸ் ல இருந்து பறந்து வந்து மல்லி கைய பிடிச்சிக்குவா...
Sariyana albam indha Sasikala amma..... chinna ponnu ennanu kooda theriyama
mannippu ketkura ...... indha amma santhosha padudhu.....
வாம்மா statistician..
இப்போ என்ன சொல்ற நீ..
மல்லி அதிக பக்கம் கொடுத்துட்டாங்க... போதும்ங்றீயா...
அழகு ..உடன் வளர்ந்த பாசம்
நேசமாக மாறிய தருணம்..
விழி பேச மறுக்கும்
உடல் மொழியும் உடன்படும்...
இம்மாறுதல் போதுமடி
உன்னை ஆழ்ந்து நோக்க..
முன்பு உணராத அழகும்
கூடி தெரிய..
கவனம் சிதற...
ஆழ் மனதில் காதலை
அவன் தேடும் வேளையில்..
வேலை தேடும் மங்கை...
அவளுக்கு அவமரியாதை
தேடும் அவன் பெற்றோர்...
துடிக்கும் தாய் மனது
தவிக்கும் இளமனது..
தவறில்லை என தெரிந்தும்
மன்னிப்பை கேட்கும் வேளையிலும்
நிமிர்வை விடவில்லை..
இணையுமா இரு உள்ளங்கள்.
சூப்பர்ப் and excellent,உடன் வளர்ந்த பாசம்
நேசமாக மாறிய தருணம்..
விழி பேச மறுக்கும்
உடல் மொழியும் உடன்படும்...
இம்மாறுதல் போதுமடி
உன்னை ஆழ்ந்து நோக்க..
முன்பு உணராத அழகும்
கூடி தெரிய..
கவனம் சிதற...
ஆழ் மனதில் காதலை
அவன் தேடும் வேளையில்..
வேலை தேடும் மங்கை...
அவளுக்கு அவமரியாதை
தேடும் அவன் பெற்றோர்...
துடிக்கும் தாய் மனது
தவிக்கும் இளமனது..
தவறில்லை என தெரிந்தும்
மன்னிப்பை கேட்கும் வேளையிலும்
நிமிர்வை விடவில்லை..
இணையுமா இரு உள்ளங்கள்.
தெரிஞ்சா sorry கேட்க மாட்டாளே.. அதுவும் அவங்களுக்கு தெரியும்ல.. அதான்.. கிடைக்கிற கேப் ல சந்தோசப் படுறாங்க
U Gals .....விஷயம் தெரிஞ்சா மன்னிப்பு கேட்க மாட்டால்ல அதான்...