Sangeetha Jaathi Mullai 33

Advertisement

sr123xyz

New Member
Again ashwina.. thirunthitana.. illa ithu ethuvum trap ah... Waiting for original Easwars Comeback!.. Another great episode.. thank you for updating so fast!
 

vennilad

Active Member
அஸ்வின் திரும்ப வந்து விட்டானா?
அவன் இனி என்ன செய்ய போகிறானோ?
வர்ஷினிக்கு அஸ்வினால் ஏதாவது பாதிப்பு வருமோ?
ஈஸ்வர் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறான்.
 

srimathigopalan

New Member
ஹாய் மல்லி இரண்டு பதிவுகளுமே அருமை ...........நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவுகள் ...........உலகம் குறை நிறை இரண்டுமே நிறைந்த மனிதர்கள் வாழும் இடம் ......எல்லோரும் நமக்குப் பிடித்ததுபோல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட ........அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் ..........கதையோட்டத்தோடு வரும் இந்த வரிகள் நிதர்சனமான உண்மை .........ராஜாராம் எல்லாவற்றையும் முறைப்படி செய்துவிட்டார் ............பத்து பாவம் தான் ........கடைசியில் ட்விஸ்ட் வைத்து முடித்துவிடீர்களே மல்லி ..........அஸ்வின் ?????.......அடுத்த பதிவை மிகவும் ஆவலாக எதிர்பார்க்கிறேன் ........நன்றி பதிவிற்கு .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top