Sangeetha Jaathi Mullai 29

Advertisement

ThangaMalar

Well-Known Member
நான் போன் பாத்து மயங்குவா னு நினைச்சேன்..
அவ விலகனும் னு நினைக்கிறா...
 

ThangaMalar

Well-Known Member
கால்ல விழறது மட்டும் இல்ல..
வர்ஷிக்காக எதுனாலும் செய்வான், விஸ்வா...
 

fathima.ar

Well-Known Member
சில நட்பு விதிமுறைகளுக்கு உட்பட்டாலும்
வரைமுறைகள் அப்பாற்பட்டது

காதலுக்கு விதிமுறைகளும் இல்லை வரைமுறையும் இல்லை...

அவனிடம் பணிந்துபோய் விடு
பயந்துபோய்விடு..
இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமோ தைரியமோ தேவையில்லை...

என்னை விட்டுவிடு பிடித்தம் இல்லை கெஞ்சல் தான் சரி வரும்..
அவ்ளோ ஸ்ட்ராங்னு தெரிஞ்சிருச்சே
 

Joher

Well-Known Member
சில நட்பு விதிமுறைகளுக்கு உட்பட்டாலும்
வரைமுறைகள் அப்பாற்பட்டது

காதலுக்கு விதிமுறைகளும் இல்லை வரைமுறையும் இல்லை...

அவனிடம் பணிந்துபோய் விடு
பயந்துபோய்விடு..
இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமோ தைரியமோ தேவையில்லை...

என்னை விட்டுவிடு பிடித்தம் இல்லை கெஞ்சல் தான் சரி வரும்..
அவ்ளோ ஸ்ட்ராங்னு தெரிஞ்சிருச்சே
விடுறதுக்கா இவ்ளோ effort எடுத்திருக்கிறோம்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top