Vasanthinadarajan
Well-Known Member
Very Nice ud
கடலின் வானத்தின் சாயலை தன்னுள் அடக்கி மூழ்கடிக்க வைக்கும் கண்கள் மோகினியின் கண்கள் பார்த்தவுடன்
வனிதா மணி வன மோஹினி வந்தாடு என்று மனம் பாடுகிறதோ
ஆமா ஆமா செம சைட்டுஐஷு... அழ வைக்குறாரு... சரியான டென்ஷன் பார்ட்டி போல...
ஆனாலும்... வர்ஷா அஹ் சைட் அடிக்குறாரு...ஆமா தான...