Sangeetha Jaathi Mullai 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Murali Ku Kalyanam hogaya..

Enna Kannuda..
Oru nimisham apdiye flat aagittane..

Ranjini kitta thaan ivlo neram pesunaalu..
Bubbly bubbly gal...

MLA Ku Kashta jeevanama..
Unga vaarthaila wat is kashtam????

Selva Lakshmi ya paathu kanna nagatta mudila..
Aishwarya Lakshmi tta egururaane
செல்வலட்சுமி கிட்டதானேம்மா, நீலக் கண்கள்,
இருக்கு
எங்க தல, மாஸ் ஹீரோ, அந்த கண்களில் தானே,
விழுந்துட்டார்
அப்புறம், அவருக்கு எதுக்கு, ஐஸ்வர்ய லட்சுமி?
நோ, நோ, வேண்டாம், பாத்திமா செல்லம்
 

Manimegalai

Well-Known Member
நைஸ் எப்பி ,
ரஞ்சனி ரூபா இருவரிடமும் சங்கீதவர்ஷினி நல்லா பேசுறாளே...ராஜாராம் கமலா எல்லோரும் மகளை நல்லா பார்த்துக்குறாங்க..
ஈஸ்வர் முதல் முறை நீலக்கண்களை பார்க்கிறார்...அதுவும் பார்த்தவுடன் மூழ்கிட தோன்றுமா:D
 

banumathi jayaraman

Well-Known Member
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
 

banumathi jayaraman

Well-Known Member
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ
அதன் கோல வடிவங்களில் பல கோடி நினைவுகள் வந்ததோ
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top