Sandhipizhai 10

Advertisement

Nagaspriya

Well-Known Member
நான் நினைத்தேன் நிச்சயம் இது சசி உடைய இரட்டை சகோதர ன் பையன் தான்னு. அது இல்லாமல் ஆரவ் சசி பைய னா இருந்தால் சசி பேச கூப்பிட்டு இருக்க மாட்டான். சசி தனது தவறை சரி பண்ண நினைக்கிறான்.

என்னதான் ரிலேஷன் ஷிப் இல் இருந்தாலும், மற்றவர் பற்றி கவலைப்படாமல் மனம் போல் வாழ்ந்தாலும், சமூகத்தில் சில சட்டங்களுக்கு கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும் என்பதை ப்ளாட் செகரட்டரி மூலம் உணர்த்திய வித ம் அருமை!!!

அப்பா! சான்ஸ்ஏ இல்ல.... என்ன அருமையா சூழ்நிலையை கையாண்டு, மனைவியும் பாதிக்காமல், மகளும் கவுரவமாக வாழ வழி செய்து.......
ஹாட்ஸ் ஆப் !!!
 
Last edited:

Pashy2k

Well-Known Member
Legally wedded naale andha ph pechu keta confusion dhaan varum. Idhula security illadha relationship. Ennatha solla..
Appa evvlo ellam pannirkaar. Ivvlo understanding father kku practical thinking appo appo kaanama pora oru ponnu.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top