Samuthiraa-1

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஏண்டீம்மா,
சம்முக் குழந்தே?
உன்னோட தோப்பனார்,
ஜட்ஜ்-னு கொஞ்சமாவது
நோக்கு, பயம், பத்து
ஏதாவது இருக்கோ,
சமுத்திரா டியர்?


இல்லையே மா:p

அஞ்சு வயசு, குழந்தே
கிட்டக்க கூடவா,
அராத்தா நடந்துப்பாளோ?
காலம், கலிகாலம்-டியம்மா,
சம்முக் குழந்தே


:(:mad:

அந்த கட்டையிலே
போறவாளை,
துவம்சம் பண்றதுக்கு
அந்த ஆதிபராசக்தி
ரூபமான்னா,
நீ, பொங்கிட்டாய்,
சமுத்திரா டியர்?
இது யாருக்கானா
புரியறதோ?


புரியும் ஆனா புரியாத மாதிரி இருப்பாங்க
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
எதிர்ப்பார்ப்பு ஏகிறுகிறது சகோதரி. முகிலன் தம்பியா. அப்போ ஏன் இன்னும் அக்கா சமுத்திராவுக்கு திருமணம் ஆகவில்லை என்ற எதிர்ப்பார்ப்பு. யார் இந்த சின்னவள். அப்போ சமுத்திரா. குருவின் அப்பா எப்படி இறந்தார் என்று பல எதிர்ப்பார்ப்புகளை துண்டிவிட்டுள்ளீர் சகோதரி

அய்யோ அண்ணா முதல் பதிவிற்கே இத்தனை
கேள்விகளா!! என்னால் தாங்க முடியாது. கொஞ்சம் பொறுங்கள் அண்ணா. வரும் சில பதிவுகளில் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும். Thanks for commenting anna...:)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
கீத்து டார்லிங்....

செம எபி.... சம்மு குரு விட மோசம் போலவே...... ஏன்னா பேச்சு என்னா கெத்து.....தம்பி க்கு கல்யாணம் ஆகி குழந்தை வேற இருக்கு..... மேடம் பொது சேவையில் இருக்காங்க போல..... பத்திரிக்கை துறை யா..... குரு கிட்ட இப்ப பேசுனா பொண்ணு bar ல அவன்கிட்ட பேசுனா பொண்ணா..... 1st எபி லேயே ட்விஸ்ட் ஆரம்பிச்சாச்சு..... என் மண்டையில் முடி இல்லாம போக நீங்க தான் காரணம்.....

Haha nesandhaan baby romba mosam ;)

Podhu sevaiya?!

Correct guess bar la paartha ponnae dhan

Hehe idhellaam thappu unga mudi poga guru dhan kaaranam naan illavae illa.:cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top