Sameera's En Vaazhavae Nee Yavvanaa 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சமீரா16 டியர்

பெயரைத் தவிர வேற ஒண்ணும் யவ்வனாவுக்கு ஞாபகம் வரலையா?
அடப்பாவமே
அப்போ தமிழ் பையனையும் யவ்வா மறந்துட்டாளோ?
யாரு இந்த பத்ரி?
பத்ரிதான் பிரகாஷ்ஷின் இரண்டு குழந்தைகளையையும் காப்பாற்றி மீட்டுக் கொண்டு வந்தானா?
யவ்வனா போல பத்ரியும் இதே போல கஷ்டத்தில் மாட்டிக்கிட்டு தமிழ்தான் இவனுக்கு ஹெல்ப் செஞ்சு காப்பாற்றினானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top