Hai mam,
I wish to write a story mam please give me a source for me mam and i give a story intro here mam
கதையின் தலைப்பு : என்னில் நிறைந்தவளே
நாயகன் : தருண் விஜய்
நாயகி : வானதி தேவி
வானதி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி நடத்துபவள் எளிதில் யாரையும் நம்ம மாட்டாள் திருமணத்தை வெறுப்பவள். தருண் மருந்து விநியோகம் மாநிலம் முழுவதும் செய்பவன் கூட்டு குடும்பத்தில் வாழ்பவன். தனது அன்னை சொன்னதர்காக வானதியை திருமணம் செய்ய நினைபவன் அதற்காக வானதி இடம் pa வாக பணியில் சேர்த்து அவள் மனதை கவர முயல்பவன் அவள் மேல் காதல் கொள்கிறான். வானதி மேல் காதல் கொண்டு அவள் மனதில் திருமணம், காதல் மேல் உள்ள வெறுப்பை நீக்கி அவளை கரம் பிடிப்பனா இல்லையா என்பது காண்போம்.