Joher
Well-Known Member
Tks Ramya.........
அண்ணன் தம்பி தங்கை 4 பேரும் ரொம்ப bonding.......
வழக்கம் போல 2வது மருமகளுக்கு பிடிக்கவில்லை இந்த சம்பந்தம்.......
2வது பொண்ணை கட்டி கொடுக்க விரும்பாத இடத்தில முதல் பொண்ணு மட்டும் ஏன் இருக்கணும்.........
மித்ரா அப்பா மறுப்பதற்கு கதிரேசனின் பதில் ஆகா........
ஆனால் பொண்டாட்டிகிட்ட சொல்லுற பதில் ஆகாதுடா..........
இங்கே ஒருத்தி கடுப்பில் இருக்க அங்கே ஒருத்தன் மிதப்பில் இருக்கிறான்.......
இந்த புயல் இன்று கரை கடந்தால் என்ன
என்னென்ன ஆகும் என்னென்ன ஆகும்
பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்................

Last edited: