ஒரு நல்ல குடும்ப நாவல் படித்த திருப்தி,அருமையான கதை, ஏற்கனவே உங்கள் இன்னொரு கதையான நீயின்று வாழ்வேனோ என்ற கதையின் ரசிகை நான் திரும்பவும் அந்த கதையை ரீ ரன் செய்யலாமே சிஸ்.
Unga strysla na follow pana stry edhu dhan. Meedhi ellam na Kindle a padiche. Super sis. Miss you Rammmmm.. edhuku munna neeyinri vaazhveno rishi dhan en fav a erundhan epo ram..