Ramya Rajan's Pani Sinthum Sooriyan End

Advertisement

priya raghavan

Well-Known Member
Ramma firstlam bayangarama thitinoam. Avan ammakaga aparnava love panna koodathunnu sonnoam...aparam aparna pavam...sornave serthu vecha paravillainu sonnoam...Avan vera ponnu partha bodhu kovapatoam...Azhaga engala avangaloda travel panna vechadhukku romba thanks...Lovely journey with awesome characters..
 

priya raghavan

Well-Known Member
Marakka mudiyadha scene :::aparna busla flyoverla pogarache rama construction sitela partutu, buslerndhu irangi avana parka asaiya odi varuva.. Unconditional love from her side, athanalathaan easya sari sollita when ram proposed..Cute love.
 

Saroja

Well-Known Member
பிரகாஷ் நல்ல செருப்படி
ஸ்வரணா விருது வாங்கியது மகிழ்ச்சி
நல்ல குடும்பமாக ராம் அபர்ணா
அருமையான கதை
 

Bharathi selva

Well-Known Member
Aparna mathiri theliva think panra ponnunga iruntha families la problem varathu.ram um than kalyanathuku apuram kooda thanoda Amma ku kudutha importance ayo ila avangalodana nerathayo kurakave ila athe neram wife yayum thangunan new enaku special nratha avala feel panna vachan that's how all men should be .very nice story .Thanks Ramya.
 

aravin22

Well-Known Member
Hi mam


அமைதியான அழகான நாவல்,அபர்ணா விளையாட்டு குணமுள்ள விவரமான பெண்,ராம் அமைதியான பாசக்காரப்பிள்ளை,இவர்கள் காதல் வாழ்க்கையை மிக அழகாகவும் கூட்டுக்குடும்பத்தின் அருமையையும் குடும்பத்தலைவன் அந்தக்குடும்பத்திற்கு இழைத்த துரோகத்தால் அப்பிள்ளைகள் எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளானார்கள் என்பதையும் காலம் தாழ்த்தினாலும் ஸ்வர்ணா தன் நம்பிக்கையை பற்றுக்கோலாக கொண்டும் பிள்ளைகள் மருமகள் இவர்களின் பக்கபலத்துடன் தன்கணவனுக்கு கத்தியின்றி ரத்தமின்றி சரியான பதிலடி கொடுத்து சமூகத்தில் மிளிர்வதும்,தன்பிள்ளையேயானாலும் மருமகளுக்கு தவறு செய்தால் தவறுதான் என்று கண்டிக்கும் அகிலாண்டேஸ்வரி என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக அமைத்து இனிமையான நாவல் தந்தமைக்கு நன்றி mam.

நன்றி
தட்சாயணி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top