Joher
Well-Known Member
Tks ரம்யா......
சீக்கிரமே சரியாகிடுவான்.....
உன் சமையலில்......
என்னமா பிளான் போடுறாங்க அண்ணனும் தம்பியும்.....
அப்புறம் என்னம்மா கவலை உனக்கு......
MJM..... TS..... KK......
எத்தனை பட்ட பெயர் உனக்கு வச்சிருக்கான்......
நீயும் உன் பங்குக்கு கொஞ்சம் ஓடவிடு அவனை.....

Last edited: