very nice episode...
thanks dear RR mam...
ஸ்வேதா கோபம் கூட அழகாக இருந்தது....
Very pure open explanation by nanda ...
ஸ்வேதா வை..பார்த்து மேலும் தொழிலில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது என கூறியது அழகு... Waiting for the next...
வாழ்க வளமுடன்