அடப்பாவிகளா நேத்து தப்பு பண்ணது மகேஷ் அப்புறம் அவனை இன்னும் உசுப்பேத்தி என்னடா வம்பு அதிகமாக்குறீங்க..... நேத்து கன்னத்தில இன்னிக்கு கையில இப்படியே போன மகேஷ் உன் மண்டைக்கு உத்தரவாதம் இல்ல ...ஒழுங்கா இரு..... சரி பண்ண வந்து அதையே தப்பா ஆகிட்டாங்களா..... சோமாஸ் இந்த டீச்சர் தான் உன்னோட அண்ணியா வர 10 அம்சமும் இருக்கு ....என்ன பண்ண ....