banumathi jayaraman Well-Known Member Apr 21, 2018 #15 அதானே? அந்த 20 வயசு பெண்ணுக்கு காயம் அதிகமில்லையே? அப்புறம் எதுக்கு ஆம்புலன்ஸ்-ல அந்த பெண்ணை கூட்டிட்டுப் போகணும், இளமதி டியர்? Last edited: Apr 21, 2018
அதானே? அந்த 20 வயசு பெண்ணுக்கு காயம் அதிகமில்லையே? அப்புறம் எதுக்கு ஆம்புலன்ஸ்-ல அந்த பெண்ணை கூட்டிட்டுப் போகணும், இளமதி டியர்?
banumathi jayaraman Well-Known Member Apr 21, 2018 #16 அதுவுமில்லாம, அந்த இடத்தில, ஆம்புலன்ஸ் கரெக்ட்டா எப்படி வந்தது? ஏன் வந்தது? எதுக்கு வந்தது? இதெல்லாம் நீ யோசிக்கணும், இளமதி டியர் Last edited: Apr 21, 2018
அதுவுமில்லாம, அந்த இடத்தில, ஆம்புலன்ஸ் கரெக்ட்டா எப்படி வந்தது? ஏன் வந்தது? எதுக்கு வந்தது? இதெல்லாம் நீ யோசிக்கணும், இளமதி டியர்
banumathi jayaraman Well-Known Member Apr 21, 2018 #17 "ஆதித்திய க்ரிஷ்ணவ்" பேர் சூப்பர்ப்பா இருக்குல்ல, இளமதி டியர்?
banumathi jayaraman Well-Known Member Apr 21, 2018 #18 ஓ, இனியன்தான் இங்கே மானேஜரா? விளங்கிடும்-ப்பா, ராசிதா டியர்
T Thamaraipenn Well-Known Member Nov 4, 2019 #19 Already adhitya va theriyuma mathi ku.. iniyan nallavana