MythiliManivannan
Well-Known Member
வாவ்.....மிக அருமை
தீரா....
சின்ன மறுப்பு ஒன்னு.... கோமாவில் இருந்து எழுந்தவருக்கு மனஅழுத்தம் கொடுப்பதுபோல் பேச மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டாங்கன்னு தோணுது..... அழுத்தம் அதிகமாச்சுன்னா திரும்ப கோமாவுக்கு போயிடலாம்... மிதுன் எழுந்த ஓரிரு நாட்களுக்குப் பிறகுன்னா, சரியா இருக்கும்னு நினைக்கிறேன்