vijivenkat Well-Known Member Jun 29, 2017 #12 Nice ud,,illakkiya is good...but intha susmi entha listla serka endru theriyala...
malar02 Well-Known Member Jun 30, 2017 #13 hi sayu, சுஸ்மியின் எதிர்பார்ப்பு? பொறாமையா அல்லது சுயபச்சாதபத்தின் வெளிப்பாடா...... என்பதை கொண்டு வரும்போது தான் புரியும்
hi sayu, சுஸ்மியின் எதிர்பார்ப்பு? பொறாமையா அல்லது சுயபச்சாதபத்தின் வெளிப்பாடா...... என்பதை கொண்டு வரும்போது தான் புரியும்
C Chithukumar Well-Known Member Jul 4, 2017 #14 நல்ல பதிவு. லக்கி நல்ல பொண்ணா தான் இருக்கா. சுஸ்மியின் நோக்கம் என்னன்னு புரியலை. பொசசிவ் குணமா இல்லை பிரிக்க நினைக்கிறாளா
நல்ல பதிவு. லக்கி நல்ல பொண்ணா தான் இருக்கா. சுஸ்மியின் நோக்கம் என்னன்னு புரியலை. பொசசிவ் குணமா இல்லை பிரிக்க நினைக்கிறாளா
aravin22 Well-Known Member Jul 12, 2017 #18 Hi mam சுஸ்மிதாவுக்கு தன்னையறியாமலே நட்பின்பேரில் புகழ் மேல் ஒருவித உரிமையுணர்வு அதனால்தான் இப்படி நடந்துகொள்கின்றார். நன்றி
Hi mam சுஸ்மிதாவுக்கு தன்னையறியாமலே நட்பின்பேரில் புகழ் மேல் ஒருவித உரிமையுணர்வு அதனால்தான் இப்படி நடந்துகொள்கின்றார். நன்றி