Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

Suvitha

Well-Known Member
@Suvitha டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், சுவிதா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க சுவிதா டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்டதெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார் சுவிதா செல்லம்
நன்றி பானுமா..
உங்கள் வாழ்த்துகள் எனக்கு அப்படியே நடக்கட்டும் பானுமா....
நன்றி...
 

shiyamala sothy

Well-Known Member
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்காள் சுவிதா அக்கா. நோய்நொடியின்றி நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு காலங்கள் சகல ஐஸ்வர்யங்களும் கீர்த்திகளும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவைப் பிரார்த்திக்கின்றேன்.
1540902880175.png1540903219724.png1540903414832.png
 

shiyamala sothy

Well-Known Member
இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஏனையா சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்காள்.
1540903617503.png1540903668982.png1540903738257.png
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top