Wonderful story... Excellent Narration...
தமிழில் புதிதாக, பழக்கப்படாத நிறைய வார்த்தைகள்.... இத்தனை வார்த்தைகளை மீண்டும் புதிதாக அறிமுகப்படுத்தியதற்கு மிகப் பெரிய நன்றி...
நீங்க கதாபாத்திரங்களுக்கு பேர் செலக்ட் பண்றதே எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதியன் அரண்யன், ஐராவதி, சாஸ்ரியா அழகான தமிழ் பெயர்கள்.....