Pakkam Vanthu Konjam 2

Advertisement

Manimegalai

Well-Known Member
hi Malli!

கடுப்பான ஒரு செயல்!
துடுக்கான ஒரு கயல்!
மிடுக்கான ஒரு பயல்!
மூன்றுக்கும் நடுவில்
எடுப்பான ஒரு பாயல்!
அது......
அடுக்கடுக்கான மோதல்!

நன்றி.
ரீரன் கதைகளில்தான் உங்கள் கவிதை கருத்துக்கள் பார்க்க முடியுது சூப்பர் மித்ரா.
 
Anitha hariharan

Well-Known Member
பெண்ணின் விருப்ப உடைகூட
ஆணுக்கு பிடித்ததா இருக்கணும்.
இல்லாது போனா இப்படி பேசிடறது.
இந்த உடை அவள் தன்னம்பிக்கையையும்
தனித்துவத்தையும் காட்டுது. அழகு ப்ரிதி.
 
mithravaruna

Well-Known Member
ரீரன் கதைகளில்தான் உங்கள் கவிதை கருத்துக்கள் பார்க்க முடியுது சூப்பர் மித்ரா.

இதை எல்லாம் இப்போது தான் படிக்கின்றேன்.

சங்கீத ஜாதி முல்லை பற்றி எழுத வேண்டும் நாளை முடிந்தவுடன். அதை 70வது எபியில் இருந்துதான் முதல் இரண்டு பாகம் படித்து முடித்து பின் படிக்க ஆரம்பித்தேன்.

அதனால் மொத்தமாக எழுத நினைக்கின்றேன். அங்கும் பார்க்கலாம்.

நன்றி மணிமேகலை
 
வாங்க வாங்க சங்கீத ஜாதி முல்லைக்கும் :)உங்கள் கவிதை கருத்து படிக்க ஆவலா இருக்கேன்..
 
banumathi jayaraman

மேகலை டியர், மட்டுமல்ல,
Mee too ஆவலாக வெயிட்டிங், Mithravaruna டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top