ஹாஹா பார்த்தி தண்ணி அடிச்சாலும் ,அடிக்கலனாலும் நீ பண்ற அலப்பறை இருக்கே ..தனியா தூள்.. அஞ்சறை பெட்டியில் தனியாவை பார்க்கும் போதெல்லாம் இந்த தனியா தூள் நியாபகம் தான்.. ரொம்ப எதார்த்தமா பார்த்தி ஜப்பான் வர என்ன காரணம்னு அழகா சொல்லியிருகீங்க..தன் பொம்மையை குழந்தை தானே கொஞ்சி, கிள்ளி, அழகு படுத்தி ,தூக்கி எறியுமே தவிற அடுத்தவரை அதை செய்ய அனுமதிக்காது.. அது போலவே பார்த்திக்கு தன்யா... "க்ளே ப்ராஜக்டா உன் மண்டையில இருக்கறத வச்சு என்ன பண்ண போற நீ" நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு..சிங்கத்தின் குகையில் உட்கார்ந்து சில்லல்லவா பாட சொல்றியே பார்த்தி லவ் டார்சர் கொடுக்கறதுக்கு இருக்கட்டும், உங்க அண்ணன் கொடுக்கறான் பார் மென்டல் டான்சர் அதை எப்படி கையாள போறாளோ.. இந்த கதையை வாரத்தில் குறிப்பிட்ட சில தினங்களில் போடறீங்களா?