banumathi jayaraman
Well-Known Member
இனிமேல் அவளோட சூனியம்லாம் ஒண்ணும் செல்லாதுஅந்த சூனிய கிழவிதான் என்ன செஞ்சு கல்யாணத்தை நிறுத்தலாம்னு கண்கொத்தி பாம்பா பார்த்துகிட்டு இருக்குமே..
வெண்ணிலா ஜெய் ஆனந்தன் திருமணம் கண்டிப்பா நடக்கும்
கோப்ப்ப்ப்ப்பால் ராஜகோப்ப்ப்ப்ப்ப்பாபால் வேறு விழித்து கொண்டு விட்டார்