P6 எந்தன் காதல் நீதானே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அந்த சூனிய கிழவிதான் என்ன செஞ்சு கல்யாணத்தை நிறுத்தலாம்னு கண்கொத்தி பாம்பா பார்த்துகிட்டு இருக்குமே..
இனிமேல் அவளோட சூனியம்லாம் ஒண்ணும் செல்லாது
வெண்ணிலா ஜெய் ஆனந்தன் திருமணம் கண்டிப்பா நடக்கும்
கோப்ப்ப்ப்ப்பால் ராஜகோப்ப்ப்ப்ப்ப்பாபால் வேறு விழித்து கொண்டு விட்டார்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
இனிமேல் அவளோட சூனியம்லாம் ஒண்ணும் செல்லாது
வெண்ணிலா ஜெய் ஆனந்தன் திருமணம் கண்டிப்பா நடக்கும்
கோப்ப்ப்ப்ப்பால் ராஜகோப்ப்ப்ப்ப்ப்பாபால் வேறு விழித்து கொண்டு விட்டார்
கல்யாணம் நடக்கும்.. அதுல சந்தேகம் இல்லை.. ஆனா இந்த கிழவி வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காது.. மனசு நோகுறே மாதிரி ஏதாவது பேசி வைக்கும்.. அதான் கவலையா இருக்கு..
 

banumathi jayaraman

Well-Known Member
கல்யாணம் நடக்கும்.. அதுல சந்தேகம் இல்லை.. ஆனா இந்த கிழவி வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காது.. மனசு நோகுறே மாதிரி ஏதாவது பேசி வைக்கும்.. அதான் கவலையா இருக்கு..
வெண்ணிலா தனியாக இருக்கும் பொழுதுதான் கற்பகம் மூதேவி பேசும்
எல்லோரும் இருக்கும் பொழுது இந்த பேய் அடக்கி வாசித்து நல்லவள் வேஷம் போடும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top