P4 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
தூங்கிட்டு இருந்த பையனை அர்த்த ராத்திரி 12 மணிக்கு எழுப்பி பொண்ணை கூட்டிட்டு வந்துடுன்னு சொல்லி கடைசியில் அவன் தலையில் கட்டிட்டாங்களே........
நியாயமா இது........

நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம்
நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம்
சந்தர்ப்பத்தால் சந்தித்தோம்

எங்கு போவது எங்கு வாழ்வது
எங்கு வாழ்வது எங்கு போவது
இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்

பறக்கும் வரையில் பற
பழைய நினைப்பை மற
இந்த முடிவை எடுத்துக்கொண்டு
இறந்த காலத்தை மன்னிப்போம்..........
 

Mage

Well-Known Member
வல்லபன் (மைன்ட் வாய்ஸ் )சிக்கிடேன் தப்பிக்கவா முடியும். அடி ஆனா சேதாரம் இல்லாம ஆகாம பாத்துக அம்புட்டுதேன் சொல்லிடேன்:oops::oops::oops:
 

Manimegalai

Well-Known Member
Nice பிரிகேப் மல்லி..
கல்யாணமே முடிஞ்சுதா:oops:
அர்ச்சனாவ பத்தி புரிஞ்சுக்கவே முடியலையே..
தாத்தா மேலும் நல்ல அபிப்ராயம் இல்ல..
அம்மாவ அடக்கி வச்சிருப்பதா நினைக்கிறா..
வீட்டை விட்டு போனது..
யார்கூடவாது கூட்டு வச்சு திருமணம் நிறுத்தனும்..
அதை ஏன் வீட்டுல பேச முடியாது..
வல்லபன் கிட்ட ஒருமையில் பேசுவதுன்னு ..
குறைகள் நீண்டு கொண்டே போகுது..
எப்பவும் ஹீரோ சைடு ;)
சங்கத்து ஆளு நானு..
இப்ப ரொம்ப ஆதரிக்கிறேன்..
வல்லபன் நீ வா தல
செம்ம டெயலாக் வாய் வெத்தலை போடும்..
சூப்பர் சூப்பர்..
 

ThangaMalar

Well-Known Member
Nice பிரிகேப் மல்லி..
கல்யாணமே முடிஞ்சுதா:oops:
அர்ச்சனாவ பத்தி புரிஞ்சுக்கவே முடியலையே..
தாத்தா மேலும் நல்ல அபிப்ராயம் இல்ல..
அம்மாவ அடக்கி வச்சிருப்பதா நினைக்கிறா..
வீட்டை விட்டு போனது..
யார்கூடவாது கூட்டு வச்சு திருமணம் நிறுத்தனும்..
அதை ஏன் வீட்டுல பேச முடியாது..
வல்லபன் கிட்ட ஒருமையில் பேசுவதுன்னு ..
குறைகள் நீண்டு கொண்டே போகுது..
எப்பவும் ஹீரோ சைடு ;)
சங்கத்து ஆளு நானு..
இப்ப ரொம்ப ஆதரிக்கிறேன்..
வல்லபன் நீ வா தல
செம்ம டெயலாக் வாய் வெத்தலை போடும்..
சூப்பர் சூப்பர்..
அருமை, வல்லப் ரசிகையே.. :D
ஆனா தல வேணாம், மேகா:rolleyes:
தல ன்னா நம்ம விஸ்வா தான் :cool:
 

ThangaMalar

Well-Known Member
yes yes
Ok மலர்
ஒரே தல நம்ம ஈஸ்வர்:)
ஷக்தி, வல்லப் ன்னு ரெண்டு பேர் இருக்கே..
நீ வேணா மூணாவதா ஒரு பேர் வச்சிக்கோ.. :p
இருக்கவே இருக்கு இன்ஸ்டென்ட் இ. வா.. ;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top