நான் இல்லை பானுகா. சின்ன சின்ன ஆசை முதலில் முடிக்கணும். இந்த வாரம் ஆரம்பித்து விடுவேன் காஅது சரி
உங்களுடைய புதிய நாவலை எப்போத் தொடங்கப் போறீங்க, நீலா டியர்?
Or ஆல்ரெடி தொடங்கிட்டீங்களா?
"அமிழ்தெனும் காதல்" நாவலில் சில இடங்களில் உங்கள் எழுத்து தெரியுது
ஒருவேளை நீங்கள்தான் அந்த அழகிய நாவலை எழுதுறீங்களோ, நீலா டியர்?