Sundaramuma
Well-Known Member
Yes....நாங்க படிக்கும் போது கம்யூனிகேஷன் devices ஏதும் இல்லை......
No cable tv......
So பேச்சு பேச்சு பேச்சு மட்டும் தான்......
சுதந்திரமா இருந்தோம்......
Boys gave security to girls......
Cordial relationship between us....
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்.......