Kadhal vanthale appadithane....ithukku poi namma aluthukkalama.....innum mandai ellam udaikkanume...athai ellam naam parka vendama...be cool str....நினைச்சேன்டா மருது
உடனே உள்ள போய் பேசுவன்னு
ஆனால் கைய கிழிச்சிக்கிறது
ஏன்டா இப்படி போட்டி போடுறீங்க....
சின்னபிள்ளைங்க கூட உங்களை விட பக்குவமா நடந்துப்பாங்க போல..
நீங்க பண்ற அலப்பறை இருக்கே...
முடியலடா சாமி.