Suvitha Well-Known Member Jul 9, 2018 #51 வாவ்...சர்வம் மல்லி மயம்... புதிய நாவலுக்கு நன்றி and வாழ்த்துக்கள் மேம்...
Suvitha Well-Known Member Jul 9, 2018 #54 ஆமாம் மல்லி... "உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாது"ன்னு சொல்லுவாங்க... இன்றைய விவசாயத்தின் நிதர்சன உண்மையை முதல் Precap லேயே தொட்டுருக்கீங்க.... epi யை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கும் Precap....
ஆமாம் மல்லி... "உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாது"ன்னு சொல்லுவாங்க... இன்றைய விவசாயத்தின் நிதர்சன உண்மையை முதல் Precap லேயே தொட்டுருக்கீங்க.... epi யை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கும் Precap....
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2018 #55 Joher said: கல்யாணம்??????? மாமா மட்டும் போதுமா?????????? Click to expand... மாமா மட்டுமே போதுமா? இல்லை, மாமி நாயகியும் அயித்தான் or முறைமாமன் வல்லபனும் வேணுமா-ன்னு அப்டேட் வந்தாத்தான் தெரியும், Joher டியர் Last edited: Jul 10, 2018
Joher said: கல்யாணம்??????? மாமா மட்டும் போதுமா?????????? Click to expand... மாமா மட்டுமே போதுமா? இல்லை, மாமி நாயகியும் அயித்தான் or முறைமாமன் வல்லபனும் வேணுமா-ன்னு அப்டேட் வந்தாத்தான் தெரியும், Joher டியர்
K keerthika.v New Member Jul 9, 2018 #56 Thanks mallika mam.... nice start. MM was a superb start. Unfortunately it stopped in the beginning itself.....eagerly waiting 4 ur next update
Thanks mallika mam.... nice start. MM was a superb start. Unfortunately it stopped in the beginning itself.....eagerly waiting 4 ur next update
Nachu Well-Known Member Jul 10, 2018 #59 Thanks for the epi malli ka. Nice starts with interesting precap.Waiting for the ud eagerly.