banumathi jayaraman Well-Known Member Jul 25, 2017 #21 வீணாக சிபி, அவமானப்பட்டிருக்க மாட்டானே, மல்லி டியர்
Joher Well-Known Member Jul 25, 2017 #22 அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணி கொள்வானோ? Minor பொண்ணாச்சே....... case ஆகிடுமோ......
ThangaMalar Well-Known Member Jul 25, 2017 #23 அடுக்கடுக்காக எத்தனை நிகழ்வுகள்.. ஒன்றும் மனதுக்கு உகந்தவை அல்ல...
Aadhi Well-Known Member Tamil Novel Writer Apr 3, 2019 #27 திராவிட தோற்றம் / தென்னிந்திய தோற்றம்... நல்ல ஒப்புமை... ஏற்கனவே படிச்சதுதான்.. இப்போதான் இது தெரிஞ்சது..
திராவிட தோற்றம் / தென்னிந்திய தோற்றம்... நல்ல ஒப்புமை... ஏற்கனவே படிச்சதுதான்.. இப்போதான் இது தெரிஞ்சது..