shanthinidoss
Well-Known Member
ஹாய் மல்லிக்கா எனக்கு பிடிச்ச ஸ்டோரி..மறுபடியும் படிக்க போறேன்.....சிபி செம கோவக்காரனா இருக்கான்பா...
ராதா கண்ணன் பெயர் பொருத்தம் நல்லாவே இருக்கு...
ஆனால் இப்படி நம்பிக்கை துரோகம் செய்யலாமா????ராதா...
சிபி அன்பு கோபம் நிறைந்த மனிதன்..
என் பெயர் இருக்கே...
மேகி சுருக்கி சிபி செல்லமா கூப்பிடுறார்
ஹா..... ஹா..... ஹா......Usualஆ Margret பெயரை தான் shortஆ magiனு சொல்வாங்க....... மல்லி புதுசா மணிமேகலைக்கு சொல்றங்கா...... ஆனா மனதில் வருவதென்னவோ பஞ்சதந்திரம் magi RK தான்.......
Stylish magi.....
பெருங்கோபமும் பெருங்கருணையும் கொண்டவன்..