Joher Well-Known Member Mar 5, 2022 #35 என்னடா கண்ணாமூச்சி இது??? என்னமா ஆக்ட் பண்ணுறான் விசு.... இவளும் அவன் முகத்தையாச்சும் பார்க்கலாம்..... அவளுக்கு தான் காலேஜ் பற்றி கேட்கணும்.... கேட்கிறப்போ அதை வாய்ப்பா புடிச்சுக்குவானோ???
என்னடா கண்ணாமூச்சி இது??? என்னமா ஆக்ட் பண்ணுறான் விசு.... இவளும் அவன் முகத்தையாச்சும் பார்க்கலாம்..... அவளுக்கு தான் காலேஜ் பற்றி கேட்கணும்.... கேட்கிறப்போ அதை வாய்ப்பா புடிச்சுக்குவானோ???
தரணி Well-Known Member Mar 6, 2022 #39 இவுங்க ஆடுறகண்ணாமூச்சி வேதாக்கு தெரிய வரும் போது என்ன ஆகுமோ....