மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
என்னம்மா லதாம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா
அச்சோ
இலக்கியனுக்கு என்ன ஆச்சு?
ஏற்கனவே தன் தங்கச்சிக்கு பதிலா யாழினி அனுபவிக்கிறாள்ன்னு கவிதா பொறாமையில் பொசுங்குறாள்
இலக்கியனுக்கு ஒண்ணும் ஆகாமல் சீக்கிரமா அவனைக் கூட்டிக்கிட்டு வாங்கம்மா
யாழினி பாவம்
இளஞ்ஜோடியைப் பிரிச்சுடாதீங்கப்பா