குரு இனிமே நீ dr படிச்சு கிராமம் பக்கம் போய் வேல பாத்து .....இதுலாம் நடக்குற விஷயமா...... பேசாம village சைடு ல ஒரு ஹாஸ்பிடல் கட்டி உன்னோட இந்து க்கு கிபிட் பண்ணி பாரு....அது கூட கொஞ்சம் டவுட் தான்......
சுபாஷ் நீ இவ்வுளவு நல்லவனா இருக்க வேண்டாம் பா....... பக்கா செலபிஷ்....... நாட்டுல முக்கியவாசி பேர் இப்படி தான் இருகாங்க........ என்ன செய்ய முடியும்.
......