Srd. Rathi
Well-Known Member
மருதாச்சலமூர்த்தி மனசு வைங்க ராசா
Malli
Is it really your novel
The story is not moving
It’s dragging like hell
After her return from Germany there’s only non stop torture for Jeyanthi
Of all Jeyanthi is not a malli heroine
Actually marudu doesn’t deserve some one like Jeyanthi
At least she would have lived happily if he never entered her life
With his attitude''நீ பாக்கணும்னு..நான் வந்திருக்கேன் ..'' என்று சொல்றாள்
இதுக்கு மேல்...இன்னும் plain ஆ சொல்வதற்கு என்ன இருக்கு..?
இது புரியலையாம் அவனுக்கு....
மருது - எருது - விருதுமருது மருது எருது போல நிக்கறதும் இல்லாம
சுர்சுரன்னு ஏறுது கோபம்
கருத்து சொல்ல வந்தா
உனக்கு விருதே கொடுக்கலாம் போல
புரிந்து கொள்ளாம கொல்லரதுக்கு விருது
அருமை மருது
காதலில் சொதப்புவது எப்படினு இல்ல..ஹலோ மருது காதலில் சுதப்புவது எப்பிடி னு தனியாக ஒரு புத்தகம் போடலாம் ப நீ.. என்ன பா இப்படி சுதப்பர???