Manimegalai
Well-Known Member
மருதுவுக்கு எதுக்கு ஃபோர்ஸ்காதல் செய்ய உத்தேசம் இல்லை..
பெண் கேட்டால் நிச்சயம் தர மாட்டார்கள்.. (நம்ம புகழ் அப்படி)
தம்பி சின்ன பையன்..
அவனை வச்சி என்ன செய்ய?
வீட்டு நிலவரம் அறிய உபயோகப்படுவான்..
அவ்வளவு தான்..
மருதுக்கு உதவக்கூடிய ஃபோர்ஸ் எங்க இருந்து வரப்போகுது?..
தன் கையே தனக்கு உதவி
Last edited: