Neengaatha Reengaaram 23

Advertisement

Sainandhu

Well-Known Member
தனிமை இனி வேண்டாமென...
விரும்பிய பெண்ணை திருமணம் செய்து...
இப்ப வேண்டாமென மறுபடியும்...தனிமை..
இந்த திருமணமே ஆகாமலிருந்தால்.....
அவளாவது..தன் குடும்பத்தோடு இருந்திருப்பாள்...
அவளுக்கு மட்டும் தான்...கால் இருக்கோ...??
திரும்ப திரும்ப அடி படுவதற்கு...?


நல்லா இருப்பவன்..நல்லாவே இருக்கட்டும்..
தள்ளி இருப்பவன்...தள்ளியே இருக்கட்டும்...
I wish...அவனோட உதவி இல்லாமலே...
ஜே..இந்த பிரச்சனையைக் கடந்து வரணும்..
அதற்குரிய மனோதிடம் அவளிடம் இருக்குமா..???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top