Neengaatha Reengaaram 18

Advertisement

kayalmuthu

Well-Known Member
என்ன சொல்ல...
பேசிய வார்த்தை கள் எப்போதும் திரும்ப பெற முடியாது..
கோபாலன் க்கு எப்போதும் இருக்கும் பற்றில்லா பேச்சு இப்போ முழுதாக வெளி பட்டு vittathu..

யாரும் இல்லாத வன் என்று தெரிந்து பெண் கொடுத்து விட்டு...
இப்போ அதை சொல்லி காட்டுவது.. இப்போ மருதத்துக்கு மனைவி ன்னு ஒருத்தி இருக்களே...
இதை தானே அவனும் கேட்டான் எனக்கு எல்லாமுமாக நீ வேண்டும் என்று..
பெண்ணை கணவன் கூட சேர்ந்து இரு என்று சொல்லாமல்
பெண் ஆசை பட்டால் என்று வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்து..
அவனையும் தங்கள் குடும்பதில் ஒருவனாக இன்னும் வரை ஏற்று கொல்லாமல் இப்போ வந்து பேச மட்டும் முடிகிறதா..
மருது வின் pechu என்ன விதமான தாக்கத்தை jathi இடம் ஏற்படுத்த போகுது...
உன் மனைவி நான் என்று இருப்பாளா.. இல்ல என்ன போக sollitan nnu poitu வலா...
மல்லி அக்கா சீக்கிரம் வந்து சொல்லிடுங்க
 

umamanoj64

Well-Known Member
ஏற்கனவே தனக்கு யாரும் இல்லை னு தாழ்வு மனப்பான்மை இருக்கு..இதுல
வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்தது போல கதை ஆச்சே....ஏழுகுண்டலவாடா:eek:
 

Manimegalai

Well-Known Member
அழகா ஒத்தடம் கொடுத்தான்.. இவளும் பிள்ளை பெத்துக்கலாம்னு plan எல்லாம் போட்டாளே ஜதி....;);):geek:

மொத்தமா வந்து சொத்தப்பியாச்சு கோபால்:devilish::devilish:.... இல்லை கோ......ப்ப்ப்பா.....ஆல் இல்லைo_Oo_O ... உனக்கு அறிவு சுத்தமாக இல்லை....:poop::poop:

உன் பொண்ணா பாக்குறத விட்டுட்டு அவன் பொண்டாட்டியா பாரு கோவாலு....:cool:

அடிவாங்கியும் உன்ன தேடி வந்தாளே:cautious::cautious:... அவள கொஞ்சமும் நினைச்சு பாக்க மாட்டியா மருது:rolleyes::rolleyes:.. உனக்கு எல்லாம் பேச்சி,இசக்கினு காட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருப்பாங்க பாரு அவங்க தான் உனக்கு செட் ஆகும்:p... ஜதிக்கு ஜால்ரா தட்ட கூட நீ லாயக்கில்ல...:sneaky::sneaky:

உனக்கு வேண்டாம் ஜதி இந்த மருது.. நமக்கு ஷ்யாம், ராஜானு ஸ்டைலா கூஜா தூக்குற பசங்க இருக்காங்க நீ வந்துரு...:p:D
கூஜா தூக்குறவங்களை பிடிக்காது:D:D
அதான் மேட்டரு..
 

Jayachandran

Active Member
“Never Make the One You Love Feel Alone, Especially When You’re There”



Despite having each other beside, Maruthu and Jayanthi were absorbed individually by a deep hole of emptiness within them.



Their silent stance towards each other is proving to be a more bitter and more hurtful than a miscommunication.



Jayanthi is yearning to bury inside his warmth and love, yet she is quiet. Maruthu wants to wipe away all her worries and pain, but he is discreet.



Her fearful silence and his strong discretion can prove brutally damaging to their relationship.



Do they realize? Will they seek out to each other? Mend things?

Or

Will they choose to be mum? Fail to understand each other better? Complicate matters?



Time Will Tell…!!



“என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி…



அந்தக் குழலை போல் அழுவதற்கு

அத்தனை கண்கள் எனக்கில்லையே “



“சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்ட வெளியிலே வாடுதடி”



Neengaatha Reengaaram 18 1



Neengaatha Reengaaram 18 2


:):):):)
Avan onnum vaadaliye. Avalathaan vaati edukaraan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top