Nee Ennul YaaradaaFinal

Advertisement

Anu Nandhu

Well-Known Member
என்னது முடிஞ்சிடுச்சா

பரணி காயத்ரி இரண்டு பேரும் அவங்களோட வாழ்க்கை துணையை அவங்களோட இயல்பு மாறாமல் அப்படியே ஏத்துக்கிறது அழகு

கல்யாணத்தோட என்ட் கார்டு போட்டுட்டு எங்களுக்கு ஏதோ ஆறுதல் பரிசு கொடுக்கிற மாதிரி ஒரு முத்தத்தை கொடுத்து ஏமாத்திட்டீங்க

கௌசல்யா நகை திருடுவது வெளியே தெரிய வரலியே என்று தான் வருத்தம்

கமல் கடைசி வரை திருந்தவே மாட்டான்

நீ தெய்வம் தேடும் சிலையோ கதையில் வர மயூரா கார்த்திக் ஒரு கதை கொடுக்கிறேன் என்று சொன்னீங்களே என்ன ஆச்சு
Mayura ku than oru story vandhuchey... Nan un niraiyanroa... Athey mayura than nu sonnanga bt continuity apdi irukadhu adhu vera Mathiri irukum intha story la new va start agi irukum
 

Nachu

Well-Known Member
அருமை கவி dear.
எல்லாமே ஒரு நிறைவு தான் ஒன்றை தவிர....... சாரதா கொஞ்சம் பாவம் தானே??
கமல் என்னிக்கு உணர்ந்து திருந்துவான்?? இந்த கௌசல்யா எப்போ அடங்குவாங்க??
இவ்ளோ விஷயங்கள் இருக்கே?? எபிலாக் வேண்டுமே...........
 

தரணி

Well-Known Member
அருமை.... கண்டிப்பா சாரதா பத்தி சொன்னது அழகு.... கமல் எல்லாம் திருந்தாத ஜென்மம்....
 

Thamaraipenn

Well-Known Member
Super story... Eswar and gayu.. Nice pair... Purinchi, thavichi.. Ippo santhosama innaiyum podhu... Paarkka avlo sirappa iruku...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top