c.Narmathadevi
Well-Known Member
Kama la pathu tension aka piran parani.
அதானே பார்த்தேன் ....கொஞ்சம் மழைச்சாரல் மண்வாசனை வந்துவிடக்கூடாது உடனே இங்கு ஏதாவது வில்லன் வந்துடுவான்....கமல் coffee குடிக்கறது ரொம்ப முக்கியம்.... நிறைய இடங்களில் எழுத்து பிழை, சொற்பிழை உள்ளது... திருத்திக் கொள்ளவும் பெண்ணே!!(ஒரே para ல ஸ்கூலுக்கு இனியன் ரெண்டு தடவை லீவ் போடுறான், நாளை மறுநாள் எப்படி "இன்று "ஆகும்??) இந்த அக்கா தப்பா dialogue பேசுது ... என்னை வெச்சு... உனக்கும் காயத்ரிக்கும் கல்யாணம் நடக்கும்னு சொல்லணும்.....அப்போ தான் அருள் வாக்கு பலிக்கும்....Nee Ennul Yaaradaa 12 1
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com