hiii friends....
இன்னும் ஒரே பதிவு தான் நட்புக்களே... அதுவும் தீபன் அனுராகா திருமணம் தான்.. அப்போ உங்களுக்கு எல்லாம் அழைப்பு இருக்கணும் இல்லையா... ஆனா கல்யாணம் .. ஹனிமூன் எல்லாம் எங்க எப்படின்னு நீங்க தான் முடிவு செய்ய போறீங்க..
அனுராகா - தீபன் சக்ரவர்த்தி, இவங்களோட கல்யாணம் இப்படி நடந்தா சூப்பரா இருக்கும்னு உங்களோட மனசுல ஒரு கற்பனை இருக்குமே.. இவங்களோட ஹனிமூன் இங்கதான் போவாங்கன்னு உங்களுக்குள்ள ஒரு யூகம் இருக்குமே...
அதை கருத்துக்கள்ல சொல்லுங்க... திங்கள்கிழமை இறுதி பதிவு போடுவேன்.. என் மனசுல இருக்க கற்பனையும், உங்களோட கருத்துக்களும் எது மேட்ச் ஆகுதோ அதுவே பதிவில் வரும்...
ஓகே வா...
Sarayu's Naan Ini Nee - Prefinal 1
Sarayu's Naan Ini Nee - Prefinal 2