சரயு தீவிர அரசியலில் தொப்புக்கடீர்னு குதிச்சுட்டீங்களே......
என்னமா பிளான்......
எல்லாமே கிரிமினல் பிளான்.....
இதுல யோசிச்சு வாக்களிக்கணுமாம் இவங்க கட்சிக்கு......
இப்படி விழுந்து விழுந்து election வேலை பார்த்தால் உனக்கு வேண்டிய இடத்தில் வேலை வாங்கி தர்றேன்னு சொல்லியே election வேலை வாங்கிக்குறாங்க போல......
Mr தீபன் விட Mrs தீபன் தான் planning ல கில்லாடி போல......
அரசியல் IT raid இதெல்லாம் எப்படி சமாளிக்குறா......
அரசியலில் அண்ணன் என்ன தம்பி என்ன பெத்த அம்மா அப்பா என்ன......
எல்லோரும் எதிரிகளே......
பதவி power படுத்தும் பாடு......
முழுநேர அரசியல்வாதியா வந்துட்டீங்க சரயு...... சூப்பர்.....
Breakup party இப்போ Political party ஆகியாச்சு......
Engagement இப்படி.....
கல்யாணம் எப்படியோ எந்த மரத்து மேலையோ???