J Jamunachandhru Well-Known Member Jul 5, 2019 #23 என்ன உலகம்டா இது எல்லாயிடத்திலையும் அரசியல் சொந்த வீட்லயும் அரசியல் எங்கபோய் முடியும்
S Saroja Well-Known Member Jul 5, 2019 #24 அருமையான பதிவு மிதுன யாரும் சந்தேகப்படல தீபன் எதையும் எதிர்பார்த்து செய்யல அவன எல்லோருக்கும் பிடிக்கும்
அருமையான பதிவு மிதுன யாரும் சந்தேகப்படல தீபன் எதையும் எதிர்பார்த்து செய்யல அவன எல்லோருக்கும் பிடிக்கும்
V Vallishneka Well-Known Member Jul 6, 2019 #29 கதை அருமை . ஒரு இடத்தில் கூட தொய்வு இல்லாமல் நதியில் ஓடும் நீர் போல கதையை கொண்டு போரீங்க .கதை நகரும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது
கதை அருமை . ஒரு இடத்தில் கூட தொய்வு இல்லாமல் நதியில் ஓடும் நீர் போல கதையை கொண்டு போரீங்க .கதை நகரும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது