அதான் இப்போ குளிர்காலம் தானே இன்னும் போர் மேகம் தானா
ஷர்மி வாயில் இருந்து எத்தனை என்னங்க
ஷர்மிக்கு செட் ஆகலையே என்னங்க.......
நல்ல மாமியார்....... ரவி பாருடா மாமியாரும் மருமகளும் கூட்டணி போட்டுட்டாங்க........
70-80 லட்சம் ஷர்மியே தருவாளே.......
அப்போ உனக்கு வேண்டியது தான்.......
அதாண்டா அப்போவே சொன்னேன் பைனான்சியர் கிட்ட போ னு.......
அவன் உனக்கு நிறைய ஐடியா தந்திருப்பான் பொண்டாட்டி சொத்தை எப்படி பெருக்கலாம்னு.......
நீ இந்த கம்பெனியையே கட்டி அழுது பொண்டாட்டி நகை தூங்குது......
ஷர்மியிடம் தான் மிகப்பெரிய மாற்றம்.......
மிச்சம் சீக்கிரம் போடுங்க மல்லி.......
அப்படியே பொங்கலுக்கு அடுத்த கதைக்குள்ள போவோம்