sumiram Well-Known Member Nov 28, 2020 #81 Arumaiyana ud. Ellame kaththukko Nan baby kku solli tharum bodu nnu sollittan. Athan edum theriyadunnu policy ah pecho pecha sollittan.
Arumaiyana ud. Ellame kaththukko Nan baby kku solli tharum bodu nnu sollittan. Athan edum theriyadunnu policy ah pecho pecha sollittan.
G Geetha sen Well-Known Member Nov 30, 2020 #88 குழந்தைக்கு கத்து கொடுக்கும் போது நீயும் கத்துக்கோன்னு சொல்றது ரொம்ப சூப்பர்.
S SaiKarthiga Active Member Nov 30, 2020 #89 Finally Sharmi Happy Happy..... ரவியின் , நீ எந்தன் வாழ்க்கை என்பது...சாய்ச்சிட்டியே ...ஒத்த சொல்லால சாய்ச்சிட்டியே ... ரவி... இனியெல்லாம் சுகமே... அருமையான பதிவு...
Finally Sharmi Happy Happy..... ரவியின் , நீ எந்தன் வாழ்க்கை என்பது...சாய்ச்சிட்டியே ...ஒத்த சொல்லால சாய்ச்சிட்டியே ... ரவி... இனியெல்லாம் சுகமே... அருமையான பதிவு...