Naan Enathu Manathu 29 2 and 29 3

Advertisement

RIYAA

Well-Known Member
இதுதான் இவ்வளவு நாள் எதிர்பார்த்த தேவையான பேச்சு (y)(y)(y)
மல்லி ஹீரோ ஹீரோயின் பேசுற பேச்சு எங்கயாவது எப்பயாவது போர் அடிக்குமா வாய்ப்பில்லை சிஸ் வாய்ப்பே இல்ல :cool::cool::cool:
இப்போ நாங்களும் ரொம்ப ரொம்ப ஓகே :love::love::love:
 

fathima.ar

Well-Known Member
:love::love::love:

கரெக்ட்டா பாய்ண்டை புடிச்சுட்டானே ஷர்மி :p:p:p
பொறுப்பில்லைனு உனக்கு ஒரு குட்டு வச்சு உன்னோட ஸ்டேட்மென்டையே க்கோட் பண்ணிட்டானே.........

கல்யாணம் வரை தோசையை மாத்தி போட தெரியாதவங்க பல பேர் இருப்பாங்க........ நீ வட்டமா வரலைன்னு பீல் பண்ணுற.....
நாம பண்ணுற சமையல் சாப்பிடுற மாதிரி இருந்தால் போதும்...... கலர் ஷேப் டேஸ்ட் எல்லாம் போக போக வரும்.....

அட பாருடா லவ் லைப்பாம் :p:p:p இதெப்போ ரவி........ சொல்லவே இல்லை......
ஓஹ் that சொர்க்கம் :p:p:p

பணம் பின்னாடி போவேன் ஆனால் பொண்ணுங்க பின்னாடி போகமாட்டேன்னு ஒரு எண்ணம் :p:p:p
பாவம் ஏமாந்துட்டாங்க...... உன்னை ரொம்ப பேசினான்னு இந்த ஷர்மி பொண்ணு பின்னாடி போனது உங்கம்மாக்கு தெரியலையே......

முதல் முறையா ரெண்டு பேரும் மனம் விட்டு நிறைய பேசி அலசி ஆராஞ்சாச்சு........
இனி ஷர்மி அக்மார்க் பொண்டாட்டியா மாறிடுவா.......
ரவியை அம்மாவோட தோஸ்தாக்க என்ன பண்ணபோறாளோ........

தேவையான பேச்சு..... நல்லா இருந்துச்சு மல்லி.......


Agmark pondati illa..
Ammmaaaa
 

Joher

Well-Known Member
Agmark pondati illa..
Ammmaaaa

:eek::eek::eek:
வீட்டுக்காரனுக்கு வேலை செய்ற அக்மார்க் பொண்டாட்டி இல்லை இது.......
மனதளவில்.......

புள்ளையை தூக்கவே ரவி தான் சொல்லிக்கொடுக்கணும்....... யாருக்கு தெரியும் ஏந்திக்கிட்டு நிக்கணுமோ என்னமோ :p:p:p
இதுல உனக்கு அக்மார்க் அம்மா கேட்குதா.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top