Naan Enathu Manathu 15

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இன்னும் confession முடியலையா???

இங்கேயும் அசுரத்தனமான உழைப்பு போல......
ஷர்மி :LOL::LOL::LOL: இது உலக வழக்கம் தான்....... சொல்றதும் பெண்கள் தான்...... அனுபவிக்கிறது பெண்கள் தான்.......

என்ன தான் பிடிக்களினு சொன்னாலும் வீட்டுக்காரனா வந்ததும் ஷர்மி கிட்ட நிறைய மாற்றம்......
வேறென்ன பண்ணுறது விதி னு வாழலை.......
சந்தோஷமான வாழ்க்கை தான்........

அச்சோ ஷர்மி....... இப்படி உளறிட்டியே.......
அவன் விடமாட்டான் எப்படியாச்சும் உன்னை பேசவச்சிடுவான்......
நீ என்ன பண்ணபோறியோ???

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top